உயர்திணை
மக்கள்சுட்டு மாந்தர் human beings only
a high-caste or noble family rational nouns or pronouns, nouns or pronouns denoting humans, deities and demons
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உயர்திணை
- உயர்வாகிய சாதி
- மேற்குலம், உயர்ந்த குலம்
- மானிடர், தேவர், நரகர் ஆகி யோரைக் குறிக்கும் சொல்