திணை

திண் + ஐ திணை உயிரியல் -உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்குக் கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும். ஒழுக்கம்

class (of nouns and pronouns), of which there are two kinds: உயர்திணை (uyartiṇai) and அஃறிணை (aḥṟiṇai). earth, land place, region, situation, site

Tamil Wiktionary

திணை — பெயர்ச்சொல் (Noun)
  1. திண் + ஐ திணை
  2. உயிரியல் -உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்குக் கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
  3. அரசு
  4. குடி
  5. ஒழுக்கம்

[object Object]

உயர்திணை அஃறிணை நற்றிணை அகத்திணை புறத்திணை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திணை
  1. நிலம்
  2. குலம்
  3. இடம்
  4. வீடு
  5. ஒழுக்கம்
  6. உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பு
  7. தமிழ்நூல்களில் வரும் அகத்திணை புறத் திணை ஒழுக்கம்