அஃறிணை

அல்+திணை எனப் பிரிக்க, திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் மாந்தர் மக்கமார்/மக்கள் அல்லாதவை உயர்திணை அல்லாதவை

non-human and irrational nouns or pronouns, such as animals, birds, plants. (any entity other than human beings, gods and demons)

Tamil Wiktionary

அஃறிணை

அல் திணை உயர்திணை

Winslow (1862)

அஃறிணை (aḵṟiṇai) — noun
  1. Names of the inferior class, whether animate or inanimate; [ex அல், not, et திணை, class,] not the superior class, உயர்திணையல்லாதது. (p.)

Fabricius (1972)

அஃறிணை — noun
  1. neuter gender in Tamil.

Tamil Moli Akarathi (1928)

அஃறிணை (aḵṟiṇai)
  1. இழிதிணை, உயர்நிலை அல் லாதசாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அஃறிணை (aḵṟiṇai) — noun
  1. Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை; உயர்திணை யல்லாத சாதி. (நன். 261.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அஃறிணை
  1. (அல்-துணை) உயர்திணையல்லா தவை
  2. :பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றன வும்
  3. மக்கள், தேவர், நரகர் அல்லாத மற்றப் பொருள்கள்