உய்த்தல்

smudging

Tamil Moli Akarathi (1928)

உய்த்தல் (uyttal)
  1. செலுத்தல், சேர்த்தல்,வைத் தல்
உய்த்தல் (uyttal)
  1. செலுத்தல்

IndoWordNet

உய்த்தல் — noun
  1. ஒன்றை நடைமுறையில் கொண்டு வரும் ஒன்றின் பகுதி

அனுபவித்தல் உணர்தல் உறுதல் உறுவித்தல் துய்த்தல் பரிசித்தல் பொருள்