உறுதல்

Sleeping

Tamil Moli Akarathi (1928)

உறுதல் (uṟutal)
  1. அடைதல், உண்டாதல்,கிடை த்தல், கூடல், சம்பவித்தல், சேர் தல், தங்கல்,பொருந்தல், வருதல்
உறுதல் (uṟutal)
  1. சேர்தல், வருதல்

IndoWordNet

உறுதல் — noun
  1. ஒன்றை நடைமுறையில் கொண்டு வரும் ஒன்றின் பகுதி

அனுபவித்தல் உய்த்தல் உணர்தல் உறுவித்தல் துய்த்தல் பரிசித்தல் பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உறுதல்
  1. உண்டாதல்
  2. மிகுதல்
  3. சேர்தல்
  4. இருத்தல்
  5. பொருந்தல்
  6. கூடல்
  7. நேர்தல்
  8. பயனுறல்
  9. கிடைத்தல்
  10. வருந்தல்
  11. தங்கல்
  12. அடைதல்
  13. நன்மையாதல்
  14. உறுதியாதல்
  15. நிகழ்தல்