உய்த்துணர்வு

observation

sensitivity

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உய்த்துணர்வு (uyttuṇarvu) — noun
  1. +
  2. Knowledge obtained by study, keen research and observation; ஆராய்ந்துணரும் அறிவு. உய்த்து ணர் வில்லெனி னில்லாகும் (நீதிநெறி. 5)
  3. Wisdom; ஞானம். உய்த்துணர் வென்னு மொளி (திவ். இயற். 3, 94)

IndoWordNet

உய்த்துணர்வு — noun
  1. அறிவு அல்லது ஞானம் பெறும் செயல்

ஞானம் அகக்கண் அனுபூதி விபுலமதி வரவு வரவினம்