வரவு
income, credit the act of coming வரவேல்தல் - வரவேற்பு
coming, advent, arrival income, receipts, credit history
Tamil Wiktionary
வரவு — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
வரவு (varavu)
- ..Receipts........?.
Fabricius (1972)
வரவு — v. n.
- n. (வா) coming, வருகை
- income, receipt, வருமானம்
- வரவுக்கும் செலவுக்கும் சரி — the income and the expenditure tally.
- வரவிலே எழுத–வரவு வைத்துக்கொள்ள — to enter in the receipt.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரவு (varavu) — noun
- Coming, advent; வருகை. செலவினும் வர வினும் (தொல். சொல். 28). படிகாரிரெம் வரவு சொல்லுதிர் (கம்பரா. பள்ளிபடை. 1)
- Income, receipts; வருவாய். வரவு காணாத செலவு (குமரே. சத. 29)
- History; வரலாறு. இதன்வர விது வென் றிருந்தெய்வ முரைப்ப (மணி. 6, 205)
- Origin; உற்பத்தி. போக்கொடு வரவு மின்றி (காசிக. மணிக. 2)
- Way, path; வழி. குன்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28)
- Worship; வணங்குகை. புரையின்று மாற்றாளை மாற்றாள் வரவு (பரிபா. 20, 73)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வரவு
- வருவாய்
- வருகை
- வரலாறு
- விளைவு! வழி
- வணங்குகை