ஞானம்

கந்தழி புத்தி ஆங்கிலம்

knowledge, wisdom, skill philosophy

Winslow (1862)

ஞானம் (ñāṉam)
  1. [prov.] See ஞாலம்.
ஞானம் (ñāṉam) — noun
  1. W. p. 355. GNANA. Intellect, intelligence, spiritually, அறிவு
  2. Knowledge, wisdom, erudition, learning, கல்வி
  3. Mystic or recondite knowledge; knowledge of the nature of deity, the soul, intellect, &c., derived from meditation, the teaching of the Guru, experience, self-mortification, &c., and connected with corresponding practice according to the stage of the religionist, பிரமஞானம்
  4. The fourth degree in the Saiva system, that of the exalted ascetie who by austerities, is said to have annihilated his passions; freed his soul from earthly desires; and become ripe for absorption, ஞானபாதம்
  5. The conduct of the ஞானி, or professor of the fourth degree of the Saiva system, ஞானநடை
  6. Right knowledge, true wisdom, மெய்ஞ்ஞானம்
  7. A spiritual principle, state, quality or stage of the soul, when by the exhaustion of the good and evil influence of former births, it dominates over the immerging principle, ceases from actions, and approaches assimilation to the deity, தெளிவு.–This is applicable alike to human and to super- human beings, and to the forms of deity as high as சதாசிவம்.–Note. Knowledge in considered attainable in three ways:
  8. By evidence of the senses, perception, &c
  9. Inference
  10. Divine revelation. These are subdivided into sixty-five varieties. ஞானம், is two-fold:
  11. விடையஞானம், worldly or secular knowledge
  12. சொரூபஞானம், divine or spiritual knowledge of the nature of deity, spirit and பாசம், with a state of soul approximating toward union with the universal spirit
  • ஞானகஞ்சுகன் — The deity as pure intelligence clothed with wisdom. (p.)
  • ஞானகாண்டம் — Those parts of the Vedas which inculcate mystic and spiritual knowledge, abstract devotion, &c. See கிரியாகாண்டம்.
  • ஞானகாண்டிகர் — Those who have obtained the spiritual knowledge, and who practise the abstract devotion inculcated in the ஞானகாண்டம்.
  • ஞானகாரணி — The authoress of wisdom.
  • ஞானகாரியம் — Spiritual matters, things connected with the essentials of religion.
  • ஞானகுரு–ஞானசாரியன் — The spiritual guru; i. e. the deity appearing in human form, for the instruction and illumination of his disciples; or the deity represented by the officiating guru.

Fabricius (1972)

ஞானம் — noun
  1. intelligence, அறிவு
  2. science, learning, knowledge, wis- dom, கல்வி
  3. spiritual knowledge
  4. the highest state of bliss in Sai- vism; see பாதம்
  • ஞான கஞ்சுகன் — the deity as pure intelligence clothed with wisdom.
  • ஞானகாரணி — the authoress of wis- dom, Saraswati.
  • ஞானகாரியம் — spiritual matters.
  • ஞானகுரு–ஞானாசாரியன் — the spiritual guru, the deity appearing in human form to instruct his disciples.
  • ஞானக்கண் — mental vision, spiritual sight ( ஊனக்கண்).
  • ஞான சபை — a hall at Chidambaram symbolizing the immensity of God.

Tamil Moli Akarathi (1928)

ஞானம் (ñāṉam)
  1. அறிவு இராசதகணுத்தொன் று, கல்வி, சாத்துவிக குணத்தொ ன்று, தெளிவு, நல்லொழுக்கம்
ஞானம் (ñāṉam)
  1. அறிவு, ஆற்றல், உரம், ஒதி, காக்ஷி, சிதம், போதம், விச்சை, வித் தகம், வித்தை, விவேகம்
ஞானம் (ñāṉam)
  1. 2- அபரஞானம், பரஞானம்
ஞானம் (ñāṉam)
  1. அறிவு, கல்வி, நல்லொழுக்கம்

IndoWordNet

ஞானம் — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ஞானம் — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.
ஞானம் — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ஞானம் — noun
  1. ஞானம், அறிவு
ஞானம் — noun
  1. அறிவு அல்லது ஞானம் பெறும் செயல்

அறிவு புத்தி மதி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம் அனுபவம் பக்குவம் தெரிந்தவை நினைவு ஞாபகம் நனவு நினைப்பு ஓர்மை பிரஞ்ஞை ஆத்மஞானம் ஆத்துமவிவேகம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை மனக்கூர்மை மனத்தெளிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஞானம்
  1. அறிவு
  2. கல்வி
  3. பரஞானம்
  4. பூமி) தத்துவநூல். தசபாரமிதைகளுள் ஞானம் நிரம்புகை
  5. மதிஞானம், சுருதஞானம், அவதி ஞானம், மனப்பரியய ஞானம், கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள்
  6. சிவனைச் சகளமும் நிட்களமும் கடந்த திருமேனி உடையவராகக் கேட்டல் முதலிய ஞான முறைப்படி அறிவால் வழிபடுகை
  7. பூசையில்

Tamil Wiktionary

ஞானம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கந்தழி
  2. அறிவு
  3. மதி
  4. புத்தி

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஞானம்¹ (ñāṉam) — noun
  1. ñāna < jñāna
  2. Intellect, intelligence, wisdom; அறிவு. தன் னன்ஞான நீக்கி (நாலடி, 308)
  3. Knowledge, erudition, learning; கல்வி. (சூடா.)
  4. Sacred or divine knowledge, spiritual wisdom; பரஞானம். ஞானந்தன்னை நல்கிய நன்மையும் (திருவாச. 2, 74)
  5. Philosophy; தத்துவநூல். (சூடா.)
  6. (Buddh.) See ஞானபாரமிதை. (மணி. 26, 45, உரை.)
  7. (Jaina.) Fivefold wisdom of the Jaina philosophy, viz., matiñāṉam, curutañāṉam, avatiñāṉam, maṉappariyayañāṉam, kēvalañāṉam; மதிஞானம், சுருதஞானம், அவதி ஞானம், மனப்பரியயஞானம், கேவலஞானம் என்னும் ஐவகை ஞானங்கள். (சிலப். 10, 177, குறிப்பு.)
  8. (Šaiva.) Path of wisdom which consists in the realization of God as transcending form and formlessness; சிவனைச் சகளமும் நிட்களமுங்கடந்த திரு மேனியுடையராகக் கேட்டல்முதலிய ஞானமுறைப்படி அறிவால் வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.)
  9. A pedestal for seating a liṅga when bathing it for worship, one of calācaṉam, q.v.; பூசையிற் சிவலிங்கம் அமைத்தற்குரிய சலாசனங்களுள் ஒன்று. (சைவச. பொது. 523.)
ஞானம்² (ñāṉam) — noun
  1. See ஞாலம்
  2. Naut