உருது

Urdu

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உருது (urutu) — noun
  1. urdu
  2. An army; சேனை. Muham
  3. Military encampment; பாசறை. Muham
  4. Lit., (language of) the camp, applied to the Hindustani language which is spoken commonly in North India, and which is a mixture of Sanskrit, Persian and Arabic; வட இந்திய பாஷைகளுள் ஒன்று

IndoWordNet

உருது — noun
  1. பாரசீக, உருது மேலும் ஹிந்தியில் ஒருவகை கவிதை
உருது — noun
  1. பாரசீக எழுத்தில் எழுதப்பட்ட ஒரு மொழி
உருது — adjective
  1. உருது மொழியோடு தொடர்புடைய

பாரசீக மொழிகளுக்கான கவிதை காவியம் மொழி பாஷை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உருது
  1. சேனை
  2. பாசறை
  3. வட இந்திய மொழி களுள் ஓன்று