காவியம்

Epic

Winslow (1862)

காவியம் (kāviyam) — noun
  1. An epic poem, epic poetry –considered as one of the sixty-four கலைஞானம். Wils. p. 219. KAVYA. See கலைஞானம்; [ex கவி, poet.]
  • காவியம்பாட — To compose a poem.
  • பஞ்சகாவியம் — The five ancient classic poems in Tamil; viz.: 1. சிந்தாமணி. 2. சிலப்பதிகாரம். 3. வளையாபதி. 4. மணிமேகலை. 5. குண்டலகேசி.

Fabricius (1972)

காவியம் — noun
  1. காப்பியம், s. an epic poem; minor poetic composition.
  • காவியம்பாட — to compose a poem.
  • பஞ்சகாவியம்–சிந்தாமணி–சிலப்பதிகாரம்–வளையாபதி–மணிமேகலை–குண்டல கேசி — the five ancient epic poems, , , , & .

Tamil Moli Akarathi (1928)

காவியம் (kāviyam)
  1. கலைஞான மறுபத்துநான்கி னொன்று, காப்பியம்
காவியம் (kāviyam)
  1. காப்பியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காவியம் (kāviyam) — noun
  1. < kāvya
  2. Epic poem; பழையதோர் கதைபற்றிய தொடர்நிலைசெய் யுள். (திவா.)
  3. Minor poetic composition; சலம்பகம் பரணி முதலிய சிறுகாப்பியம். (தண்டி.)

IndoWordNet

காவியம் — noun
  1. பழங்கால கதைப் பற்றிய தொடர்நிலைச் செய்யுள்.
காவியம் — noun
  1. கவிஞர்களின் கற்பனையின் விளைவு

இலக்கியநூல் இலக்கியபுத்தகம் இலக்கியஏடு இலக்கியபுஷ்தகம் உருதுகவிதை உருது பாரசீக மொழிகளுக்கான கவிதை அமீர்முகரி சங்கீதகாவியம் ஸ்லோகம் கேலிப்பாட்டு கேலிப்பாடல் நகைச்சுவைப்பாடல் நீதிப்பாடல் ஞானப்பாடல் குறிச்சொல் புத்தகம் நூல் நாற்பது பாடல்களின் ஒரு திரட்டு குருங்காவியம் சிறுகாவியம் சிறுகாப்பியம் மகாகாவியம் காமாயனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காவியம்
  1. பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள்
  2. கலம்பகம், பரணி முதலிய சிற்றிலக்கியம்
  3. காந்தள்மலர்