உரைநடை

உரைகளைக் கொண்ட இலக்கிய வகை உரை - நடை

prose (language, particularly written language, not intended as poetry)

Tamil Wiktionary

உரைநடை — பெயர்ச்சொல் (Noun)
  1. உரைகளைக் கொண்ட இலக்கிய வகை

[object Object]

உரை நடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரைநடை (urai-naṭai) — noun
  1. Prose style; வாசகநடை.

IndoWordNet

உரைநடை — noun
  1. இயல்பான எழுத்து மொழிநடை.
உரைநடை — adjective
  1. உரைநடைமுறையில் இருக்கிற

கலைப்பொருள்கள் உரைநடையிலான

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உரைநடை
  1. பேச்சுநடை
  2. வசனநடை