உற்பத்தி

(பெ) - (எ.கா) - ஒவ்வொரு நாடும் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்க வேண்டும். ஆங்கிலம் - production

birth, origin, derivation that which is produced or manufactured production, manufacturing

Tamil Wiktionary

உற்பத்தி
  1. (பெ) -
  2. (எ.கா) - ஒவ்வொரு நாடும் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவுடன் இருக்க வேண்டும்.

Fabricius (1972)

உற்பத்தி — noun
  1. உற்பவம், s. birth, origin, பிறப்பு
  2. conception, கருப்படுகை
  3. development, evolution, தோற்றம்
  4. production
  • உற்பத்திக்கிரமம் — genealogy.
  • உடைமை–உற்பத்தி — acquired goods.
  • சீவ உற்பத்தி–சீவோர்ப்பத்தி — the act of enlivening, animation, nativity.
  • ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை — munition factory.

Tamil Moli Akarathi (1928)

உற்பத்தி (uṟpatti)
  1. கருவுண்டாகுகை, தோற் றம், பிறப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உற்பத்தி (uṟpatti) — noun
  1. Birth, origin, derivation; தோற்றம். உற்பத்தியு நாசமும் (திருநூற். 79).

IndoWordNet

உற்பத்தி — noun
  1. ஒரு தொழிலுக்குத் தேவையான மூலதனம், நிலம், இயந்திரங்கள், இயற்கை வளங்கள் போன்றவை
உற்பத்தி — noun
  1. நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது

கலைப்பொருள்கள் பால்உற்பத்தி உயிருண்டாக்கி தாவரவகை தயாரிப்பு வேலை பணி படைத்தவர் விவசாயி