Sandy tract; கானல். வேலை யாத்திரை செல்யாறு (பரிபா. 19, 18)
வேலை³ (vēlai) — noun
Sugarcane; கரும்பு. (மலை.)
Borax; வெண்காரம். (சங். அக.)
Winslow (1862)
வேலை (vēlai) — noun
Work, labor, தொழில்
Workmanship, செய்பொருள். (c.)
Sea, ocean, கடல்
Sea-shore, கடற்கரை
Time; opportunity, as வேளை
The present time, நிகழ்காலம். (சது.)
(ராமா.) Boundary, ஏல்லை. வேலைக்கள்ளிக்குப்பிள்ளைமேற்சாக்கு. A shuffling woman makes her child an excuse, said of an idle wife. [prov.] ஒருவனிடத்தில்வேலைவாங்குகிறது. Looking after a workman. வேலைசாய்கிறதா. Is the work going on? அதுஅதிகவேலைகொள்ளும். It requires much work. ஏனக்குவேலைபோயிற்று. I lost my situation
வேலைக்காரன்–வேலையாள் — [fem. வேலைக்காரி.] A servant, a workman.
வேலைக்குவைக்க — To employ.
வேலைப்பரீட்சை — Trial of one's skill in business. 2. [com. வேலைத்திறம்.] Skill in the management of affairs.
வேலைப்பாடு — Workmanship, that which is wrought.
வேலைமினக்கெட்டவன் — A loiterer.
வேலையிற்றுயின்றோன் — Vishnu as sleeping on the sea, விஷ்ணு. (p.)
Fabricius (1972)
வேலை — noun
sea, ocean, கடல்
sea-shore
opportunity, time, வேளை
work, labour, தொழில்
workmanship, வேலைப்பாடு
the present time, நிகழ்காலம்
boundary, எல்லை
ஒருவனிடத்தில் வேலை கொள்ள–வாங்க — to inspect one's work, to look after a workman.
ஒருவனை வேலைகொள்ள — to engage or employ a person for a work.
எனக்கு வேலை போயிற்று — I lost my situation.
வேலைக்காரன்–வேலையாள் — a servant, a workman.
வேலைக்குப் போக — to go to one's work.
வேலைக்கு வைக்க — to employ.
Tamil Moli Akarathi (1928)
வேலை (vēlai)
அவமிருத்து, இளைப்பாற்றி, ஏல்லை, கடல், கடற்கரை, கரை, காலம், செய்பொருள், தொழில், நிகழ்காலம், நோய், பனி, புனற்றி ரை, பொழுது