உலுக்கு

to shake

Tamil Wiktionary

உலுக்கு — வினைச்சொல் (Verb)
  1. குலுக்கு
  2. ஆட்டு
  3. நடுங்கு

Winslow (1862)

உலுக்கு (ulukku) — noun
  1. , கிறேன், உலுக்கினேன், வேன், உலுக்க, v. a. [vul. prop. குலுக்கு.] To shake, move, agitate–as with a lever, அசைக்க
  2. v. n. To tremble–as in an earthquake, நடுங்க
  • உலுக்குமரம் — A lever, மிண்டி.

Fabricius (1972)

உலுக்கு — v. t.
  1. v. t. shake குலுக்கு; v. i. tremble, நடுங்கு.
  • உலுக்குமரம்–மிண்டி — a lever, .

IndoWordNet

உலுக்கு — verb
  1. அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ஆட்டு அசை வேலைசெய் பணிசெய்