அசை

நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து திரும்ப திரும்ப ஒரு வினையை செய்தல் இலக்கண குறிப்பு

to sway, toss to move, stir, budge, shake, function to walk or ride slowly

Tamil Wiktionary

அசை — வினைச்சொல் (Verb)
  1. திரும்ப திரும்ப ஒரு வினையை செய்தல்
  2. இலக்கண குறிப்பு

[object Object], [object Object]

அசைவு அசைதல் அசைப்பு அசைத்தல் நேரசை நிரையசை

Winslow (1862)

அசை (acai) — noun
  1. An-expletive, அசைநிலை
  2. Accent, இசைப்பிரிவு
  3. (c.) The cud, இரை மீட்பு
  4. (p.) Metrical syllable, செய்யுளுறுப்பாறினொன்று. There are two kinds of அசை, viz. (a.) நேரசை, when there is a single syllable, ஓரலகு
  5. When there is a long vowel, as ஆ
  6. When the vowel is short, as ழி
  7. When the short vowel is joined with a mute, as வெள்
  8. When the long vowel is joined with a mute, as வேல். (b.) நிரையசை, When there is a compound syllable, ஈரலகு
  9. When two short vowels are joined, as வெறி
  10. When a short and long vowel are joined, as சுறா
  11. When two short vowels are joined with a mute, as in நிறம்
  12. When a short and long vowel are joined with a mute, as விளாம்
  • அசைச்சீர் — A foot of one syllable, as நாள் and மலர்.
  • அசைச்சொல்–அசைநிலை — An expletive, அசைநிலைச்சொல்.
  • அசைபோட–அசையிட–அசைவெட்ட — To chew the cud, to ruminate.
  • அசையடி — One of the members of கலிப்பா. கலிப்பாவினோருறுப்பு.
  • அசையந்தாதி — A poem in which the last syllable of one verse and the first of the succeeding are the same.
அசை (acai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To move, stir, tremble, ஆட
  2. To waver, quiver, totter, not being able to support a weight–as a slender waisted woman is poetically described to waver in walking, from the weight of her breasts, தள்ளாட
  3. (p.) To lodge, sojourn, dwell in an appropriate place– as men in houses, towns, &c. beasts in the forest, fishes in water, &c., சஞ்சரிக்க
  4. (c.) To walk or ride for recreation, be active, be engaged in the performance of works, in distinction from the quiescence of the Gnani, உலாவ
  5. To be indolent, inactive, idle, சோம்ப
  6. To be disturbed, discomposed, agitated, கலங்க
  7. To be weary, exhausted, faint, துவள
  8. To fluctuate, hesitate, be confused by a rebuke, தத்தளிக்க
  • அசைகை — Motion, moving, அசைவு. 2. Conjectural circumstance–as a rustling among leaves may excite conjecture of a snake being there, ஐயம்.
  • அசையாநிலை — A fixed state, immovableness, steadfastness.
  • அசையாமணி — A bell seldom rung; attached to the royal palace to inform the sovereign of any calamity of other extraordinary event, ஆராய்ச்சிமணி.
  • அசையாமை — Firmness, fixedness, immovableness.
  • அசைவாட — To hover, move or stir–as wind on the surface of water.
  • அசைவு — Shaking, moving, motion, அசைதல். 2. A kind of swinging shelf, ஊசல். 3. Motion, passion, emotion as applicable to the qualities of the mind, மனவெழுச்சி. 4. Stir, bustle, agitation, சஞ்சலம். 5. Weariness, failure, fainting, சோர்வு.
அசை (acai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To shake, move, stir, agitate, ஆட்ட
  2. To tie, bind, fasten with a tie, bandage, &c., கட்ட
  3. To warble in singing, lengthen the sound quaveringly, modulate the voice, ஓசையெடுக்க
  4. To transact, perform, operate in nature and in all sentient beings, as the deity the sole spring and operator in all their movements and actions; to cause action, growth, &c. throughout the universe, இயக்க
  • அசைத்தல்–அசைப்பு — Shaking, moving, ஆட்டுகை. 2. Tying, binding, கட்டுகை. 3. Speaking, சொல்லுகை. 4. s. (fig. prov.) Arrogance, இறுமாப்பு.

Fabricius (1972)

அசை — noun
  1. a syllable
  2. the cud, இரை மீட்டல்
  3. an expletive, அசைநிலை
  • அசைச்சொல் — words as particles.
  • அசைபோட–இட–வெட்ட — to ruminate, to chew the cud.
  • நிரையசை — a compound metrical syllable.
  • நேரசை — a single metrical syllable.
அசை — v. i.
  1. , v. i. move, stir, shake, ஆடு
  2. be active, walk, உலாவு
  3. be slow, சோம்பு
  4. be agitated, disturbed, கலங்கு
  • அசையாமை — neg. immovability; firmness.
  • அசைவு–அசைகை — moving, motion.
  • அசைவு பார்க்க — to spy out a thing.
  • அசைவுறாத்தீர்மானம் — unshakable resolve.
அசை — v. t.
  1. v. t. move, shake, agitate ஆட்டு; v. i. சோம்பு. be idle.
  • அசைப்பு — shaking, agitation, commotion.
  • தலையசைப்பினால் சம்மதத்தைக் காட்ட — to show one's consent by a nod of head.

Tamil Moli Akarathi (1928)

அசை (acai)
  1. அசைநிலை, அசையென்னே வல் அலகொன்றேனும் இரண்டே னுங்கொண்டு சீர்க்குறுப்பாய் வரு வது ஆட்டுமறி, இசைப்பிரிவு, இரை மீட்பு, சீரகம், செய்யுளுறுப்பி லொன்று, சொல்லுருபு, பிரிகிருதி, பெண்ணாடு, மாயை
அசை (acai)
  1. தாளவகையுளொன்று, ஒருமாத் திரை, இதற்குவடிவு-7
அசை (acai)
  1. ஏழுத்துக்களால் ஆக்கப்பட்டுச் சீர்க்கு உறுப்பாய்வருவது அது நேர சை, நிரையசைஏனஇருவகைப்படும் அவற்றுள் நேரசையாவது குற்றெழு த்தேனும் நெட்டெழுத்தேனுந் தனி த்தும் ஒற்றடுத்தும் வருவது
  2. நிரை யசையாவது குறிலிணைந்தும் குறு னெடில் இணைந்தும், குறில் இணை ந்து ஒற்றடுத்தும் குறினெடிலிணை ந்து ஒற்றடுத்தும் வருவது
அசை (acai)
  1. 2 - நேரசை, நிரையசை
அசை (acai)
  1. அசைநிலை, அசையென்னுமே வல், செய்யுளுறுப்பிலொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசை³ (acai) — noun
  1. < அசை¹-
  2. Expletive. See அசைச்சொல்
  3. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை (̮̮); செய்யுளுறுப்புவகை. (இலக். வி. 711.)
  4. (Mus.) Variety of duration of time-measure consisting of one māttirai, corresponding to the mod. laku; தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம். கொட்டுமசையும் (சிலப். 3, 16, உரை)
  5. cf. aš. Cud; மாடுகள் மீட்டுமெல்லு மிரை
  6. Sling for carrying or preserving ōla books; சுவடித்தூக்கு
  7. cf. ajāji. Cumin. See சீரகம். (தைலவ. தைல. 29.)
அசை¹ (acai) — noun
  1. < அசை-
  2. Fault, blemish; குற்றம். (சம். அக. Ms.)
  3. Body, trunk; உடல். (மனையடி. 9.)

IndoWordNet

அசை — noun
  1. யாப்பில் எழுத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கபட்ட அலகு.
அசை — verb
  1. முன்னும் பின்னும் மேலும் கீழும் இங்கும் அங்குமாய் இருப்பது
அசை — verb
  1. அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
அசை — verb
  1. உடலில் சில உறுப்புகளை மேலும் கீழுமோ பக்கவாட்டிலோ ஆட்டுதல் அல்லது இயக்குதல்.
அசை — verb
  1. மேலும் கீழுமாக அல்லது பக்கவாட்டில் மென்மையாக ஆட்டுதல்.

எழுதும்முறை எழுத்துவடிவம் ஆடு அசைந்தாடு ஆட்டு உலுக்கு வேலைசெய் பணிசெய் ஆடி இரு மித நட நிகழ்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசை
  1. செய்யுள் உறுப்புகளுள் ஒன்று
  2. இசைப் பிரிவு
  3. ஆடுமாடுகள் மீட்டு மெல்லும் இரை