உளம்

ஓர் உயிரியின் மனம். ஓர் உயிரியின் அகமனம். கண்ணன், மகிழனுக்கு உதவ மனம் இல்லாதவனாக இருந்தான்.

Fertilizer

Tamil Wiktionary

உளம்
  1. ஓர் உயிரியின் மனம்.
  2. ஓர் உயிரியின் அகமனம்.

உள்ளு உள்ளம் மனம்

Winslow (1862)

உளம் (uḷam) — noun
  1. [a contraction of உள்ளம்.] Mind, heart, மனம்
  2. Will, purpose, intention, ஏண்ணம்
  3. Meaning, intrinsic meanings of a passage, &c., கருத்து
  • உளத்தியலிடை — An interjection.
  • திருவுளம் — Divine will, or the will of persons of high dignity.

Fabricius (1972)

உளம் — noun
  1. see உள்ளம், mind, heart.

Tamil Moli Akarathi (1928)

உளம் (uḷam)
  1. ஆன்மா, நெஞ்சு, உள்ளம், கருத் து, மனம்
உளம் (uḷam)
  1. கருத்து, மனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உளம் (uḷam) — noun
  1. < உள்ளு-
  2. Mind, heart மனம்
  3. Breast; மார்பு. நரிமா வுளங்கிழித்த வம்பினில் (நாலடி, 152)
உளம் (uḷam) — noun
  1. < உள்
  2. Inside; உட்பக் கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து (நீலகேசி, 24)
  3. Soul; ஆன்மா. உளமணுவாய்ச் சென்று (சி. போ. பா. 2, 8)