உள்ளு
எண்ணு, நினை think, intend, remember உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் (குறள் 596)
Inside
Fabricius (1972)
உள்ளு — v. t.
- , உள்கு, III. v. t. think, remember, நினை
- intend, எண்ணு
- honour, esteem, மதி
Tamil Moli Akarathi (1928)
உள்ளு (uḷḷu)
- உள்ளான், பறவை
உள்ளு (uḷḷu)
- உள்ளான், விரும்பென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உள்ளு² (uḷḷu) — noun
- cf. உள்³. [M. uḷḷi.] Common snipe. See உள்ளான்². உள்ளு மூரலும் புள் ளும் புதாவும் (சிலப். 10, 117).