உளவாளி
உளவு பார்க்கும் ஆள்; உளவாள்; ஒற்றன், வேவுகாரன் spy, eavesdropper உளவாளி உளவு+ ஆள்
spy, secret agent accomplice
Tamil Wiktionary
உளவாளி — பெயர்ச்சொல் (Noun)
- உளவு பார்க்கும் ஆள்; உளவாள்; ஒற்றன், வேவுகாரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உளவாளி (uḷavāḷi) — noun
- < உளவு + ஆள்
- Spy; உளவாள். (தாசில். நா.)
- See உளர். Loc