ஒற்றன்

one

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒற்றன் (oṟṟaṉ) — noun
  1. Male spy; வேவுகாரன். ஒற்றனிவனென வுரைத்து (மணி. 26, 27).
ஒற்றன் (oṟṟaṉ) — noun
  1. (யாழ். அக.)

IndoWordNet

ஒற்றன் — noun
  1. ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்படும் நபர்.
ஒற்றன் — noun
  1. முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.
ஒற்றன் — noun
  1. உளவு பார்ப்பவன் அல்லது உளவு வேலையில் ஈடுபடுபவர்
ஒற்றன் — noun
  1. உளவு வேலையில் ஈடுபடுபவர்.
ஒற்றன் — noun
  1. தோல்வியடைந்த செய்தியை தெரிவிப்பதற்காக போர்க்களத்திலிருந்து ஓடி வரும் நபர்

தூதுவன் தூதர் தூதுவர் செய்தியைகொண்டுசெல்பவன் தூதன் ஒற்றர் எமதூதன் ஒற்றுவன் சாரன் சரன் சூசகன் போதகன் மந்தரன் வேவாள் வேவுக்காரன் அநிருத்தன் உளவாளி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் சூக் அபசற்பன்