உழலை

burning sensation, heat

plow

Tamil Wiktionary

உழலை
  1. தாபம்

Winslow (1862)

உழலை (uḻalai) — noun
  1. [vul.] Great thirst, தாகம்
  2. A wooden cylinder in an oil or sugar-cane-press by the revolution of which the oil or juice is expressed, உழலைமரம்
  3. A piece of wood with a hole for receiving the upper post of a door or gate. See கதவின்குடுமி
  • உழலைமரம் — A log of wood suspended from the neck of a cow to prevent it from straying, தொண்டுக்கட்டை.
  • ஆருழலைப்படுதல் — Being scorched with great heat. 2. Being tormented with thirst.

Fabricius (1972)

உழலை — noun
  1. great heat, thirst, தாகம்
  2. a wooden cylinder in an oil or sugar mill which by being turned expresses the juice. உழலைமரம்
  3. crossbar, கணையமரம்
  • ஆருழலைப்பட — to be tormented with heat, to thirst.

Tamil Moli Akarathi (1928)

உழலை (uḻalai)
  1. உழலைமரம், தாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழலை (uḻalai) — noun
  1. < உழல்-
  2. Cylindrical beam of wood, in an oil or sugarcane press, by the revolution of which the oil or juice is expressed; செக்கு முதலியவற்றின் உழலைமரம். (W.)
  3. Horizontal bar of wood in a doorway or across a road; குறுக்கு மரம். உழலைமரத்தைப் போற் றொட்டன (கலித். 106)
  4. Cross bar; கணையமரம். வேழம் . . . உழலையும் பாய்ந்திறுத்து (பு. வெ. 12, வென்றிப். 8)
  5. See உழலைமரம். Loc
  6. Great thirst; பெருந்தாகம். (தைலவ. தைல. 58.)
உழலை (uḻalai) — noun
  1. Burning sensation, heat; தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு (விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6).

IndoWordNet

உழலை — noun
  1. ஒன்றின் உதவியினால் செக்கை ஆட்டும் ஒரு வகை மரத்துண்டு
உழலை — noun
  1. செக்கில் சங்கிலிக்கு இடையில் இருக்கும் ஒரு மரத்திலான ஒரு பொருள்
உழலை — noun
  1. குளத்திற்கு நடுவில் மறைக்கப்பட்ட உயரமான மொத்தமான மரக்கட்டை

செக்குலக்கு உழலைமரம் ஆயுதம் கருவி மரத்துண்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழலை
  1. தாபம்
  2. உழலைமரம்
  3. கதவின் குடுமி