உழலைமரம்

Timber

Tamil Moli Akarathi (1928)

உழலைமரம் (uḻalaimaram)
  1. தொண்டுக்கட்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழலைமரம் (uḻalai-maram) — noun
  1. +
  2. Block of wood suspended from the neck of a cow to prevent it from straying; மாட்டின் கழுத் துக்கட்டை. Loc
  3. See உழலை, 1

IndoWordNet

உழலைமரம் — noun
  1. ஒன்றின் உதவியினால் செக்கை ஆட்டும் ஒரு வகை மரத்துண்டு
உழலைமரம் — noun
  1. செக்கில் சங்கிலிக்கு இடையில் இருக்கும் ஒரு மரத்திலான ஒரு பொருள்
உழலைமரம் — noun
  1. குளத்திற்கு நடுவில் மறைக்கப்பட்ட உயரமான மொத்தமான மரக்கட்டை

செக்குலக்கு உழலை ஆயுதம் கருவி மரத்துண்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழலைமரம்
  1. மாட்டின் சகமழுத்திற் கட்டும் கட்டை
  2. செக்குலக்கை
  3. குறுக்குமரம்