உழைமண்

working soil

Tamil Wiktionary

உழைமண்
  1. உழமண்

Winslow (1862)

உழைமண் (uḻaimaṇ) — noun
  1. See உழமண்.

Tamil Moli Akarathi (1928)

உழைமண் (uḻaimaṇ)
  1. உழமனை, உவர்மண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழைமண் (uḻai-maṇ) — noun
  1. Fuller's earth; உழமண். (மூ. அ.)

IndoWordNet

உழைமண் — noun
  1. மைதானத்தின் மேல்பகுதியில் காணப்படும் உப்பு கலந்த ஒரு மண்

உவர்மண் களர்நிலமண் ஊசரமண் சவட்டுமண் உவரகமண் மண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழைமண்
  1. காண்க: உழமண்