உவர்மண்

களர்நிலம் உழைமண் saline soil

Saline soil

Tamil Wiktionary

உவர்மண்
  1. களர்நிலம்
  2. உழைமண்

Tamil Moli Akarathi (1928)

உவர்மண் (uvarmaṇ)
  1. உழமண், சவர்மண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உவர்மண் (uvar-maṇ) — noun
  1. Saline soil; களர்நிலம்
  2. Fuller's earth, crude carbonate of soda: உழைமண்

IndoWordNet

உவர்மண் — noun
  1. மைதானத்தின் மேல்பகுதியில் காணப்படும் உப்பு கலந்த ஒரு மண்
உவர்மண் — noun
  1. உப்பு எடுக்கும் ஜாதியின் உப்பு எடுக்கும் ஒரு வகை மண்

உழைமண் களர்நிலமண் ஊசரமண் சவட்டுமண் உவரகமண் மண் உப்புமண்