ஊதல்

வாழைத்தார்களை கிடங்கில் பழுக்க வைக்கும் முறை. ஊதுவதன் மூலம் ஒலி எழுப்ப உதவும் கருவி natural method of ripping banana in a godown.

blowing

IndoWordNet

ஊதல் — noun
  1. மிகச் சிறந்த வீரனான மகோபின் ராஜாவும் பர்மாலின் புத்திரன்
ஊதல் — noun
  1. வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.

வீரன் வீரர் ஊதி விசில் ஊதும் வாத்தியம் ஊது கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊதல்
  1. குளிர்காற்று
  2. வீக்கம்
  3. வாதரோகம்
  4. ஊதை - காற்று
  5. குளிர்காற்று, வாடைக்காற்று
  6. ஆரவாரம்
  7. மிகுதி
  8. ஊதுகருவி. வாதநோய்