வீரன்

(ஒ) --> வீரர்வீரர்கள் (ப) soldier வீரன் - வீரம்

hero, soldier, warrior

Tamil Wiktionary

வீரன் — பெயர்ச்சொல் (Noun)
  1. (ஒ) --> வீரர்வீரர்கள் (ப)

வீரம் போர்வீரன் விளையாட்டுவீரன் படைவீரன் வீராதி வீரன் வீராங்கனை

Tamil Moli Akarathi (1928)

வீரன் (vīraṉ)
  1. அருகன், ஓமாக்கினி, கூத்தாடி, திண்ணியன், தீ, வீட்டுமாசாரி
வீரன் (vīraṉ)
  1. சாகசம், சூரம், சேவகம், சௌ ரியம், பராக்கிரமம், புறம், மறம், விறல் வீரியம்
வீரன் (vīraṉ)
  1. அருகன், திண்ணியன், வீட்டு மாசாரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீரன் (vīraṉ) — noun
  1. < vīra
  2. Hero, warrior; பராக்கிரம முள்ளவன். நன்னீர்சொரிந்தனன் வீரனேற் றான் (சீவக. 489)
  3. Vīrabhadra. See வீரபத்திரன். நெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே (தக்கயாகப். 334)
  4. Arhat; அருகன். வீரன் றாணிழல் விளங்க நோற்றபின் (சீவக. 409)
  5. Commander; படைத்தலைவன். (திவா.)
  6. Bhīṣma; வீடுமன். (யாழ். அக.)
  7. A village deity. See மதுரைவீரன்
  8. Fire; அக்கினி. (யாழ். அக.)
  9. Sacrificial fire; ஓமாக்கினி. (யாழ். அக.)
  10. Dancer; கூத்தாடி. (யாழ். அக.)

IndoWordNet

வீரன் — noun
  1. அரசின் படையில் பணி புரிபவன்.
வீரன் — noun
  1. ஒரு போராட்டத்தில் பங்கெடுத்த நபர்

வீரர் ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை ஊதல் தர்ம வீர் ஆல்கா சிவாஜி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் போராட்ட வீரர்