விசில்
Whistle
IndoWordNet
விசில்
— noun
வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.
விசில்
— noun
நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி.
ஊதி
ஊதல்
ஊதும் வாத்தியம்
ஊது கருவி
சீட்டி
சீழ்க்கை
சத்தம்
சொல் அகராதி
சொல் தேடு