ஊர்வசி

தேவலோக அழகி ஒருத்தியின் பெயர் Urvasi a nymph, celebrated for her superior skill, in dancing

Urvashi

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊர்வசி
  1. காண்க: உருப்பசி

Tamil Wiktionary

ஊர்வசி
  1. தேவலோக அழகி ஒருத்தியின் பெயர்

Tamil Moli Akarathi (1928)

ஊர்வசி (ūrvaci)
  1. சுவர்க்கலோகவேசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊர்வசி (ūrvaci) — noun
  1. Urvašī, a nymph, celebrated for her superior skill in dancing; தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி.

IndoWordNet

ஊர்வசி — noun
  1. ஒரு அழகி

உருபசி அப்சரா தேவதை தேவ நர்த்தகி ஸ்வர்க வேசி தேவநங்கை தேவமங்கை திவ்யஸ்திரி தேவகணிகை தேவதாசி