தேவதை
* (பெ ) அம்மன்; தேவி; பெண் கடவுள் மிக அழகான பெண்
deity, god (in general) nymph, fairy angel
Tamil Wiktionary
தேவதை
- * (பெ )
- அம்மன்; தேவி; பெண் கடவுள்
- மிக அழகான பெண்
[object Object]
Winslow (1862)
தேவதை (tēvatai) — noun
- [pl. தேவதைகள்.] A goddess, தேவி
- A deity, தேவன். –Three are in common use, as கிராமதேவதை, க்ஷுத்திரதேவதை, and பரதேவதை, which see
- தேவதைக்குறை — A disease, chiefly in women and children, supposed to result from possession by an evil spirit.
- தேவதைத்தொடர்ச்சி — Possession by a demon. See தொடர்ச்சி.
Fabricius (1972)
தேவதை — in comb.
- (in comb. தேவதா), s. a diety தேவன்
- a goddess, தேவி
- தேவதாபக்தி — piety.
- தேவதாப்பிரசாதம் — the gift of a deity.
- இஷ்டதேவதை — tutelary deity.
- துஷ்டதேவதை — an evil spirit.
- தேவதைத்தொடர்ச்சி — possession by a demon.
Tamil Moli Akarathi (1928)
தேவதை (tēvatai)
- தெய்வம், தேவி, பேய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேவதை (tēvatai) — noun
- < dēvatā
- Deity, god; கடவுள்
- Evil spirit; பிசாசம். (யாழ். அக.)