தேவதாசி

கோயிற் பணிவிடை புரியும் கணிகை தேவலோகத்து நாடக அரம்பையர் தேவதாசி எனும் சொல், முற்காலத்தில் நடைமுறையில் இருந்த இறைப்பணியாளர்/இறை மகளிர் என்ற முறையில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களைக் குறிக்கப் பயன்படும்.

Goddess

Tamil Wiktionary

தேவதாசி — பெயர்ச்சொல் (Noun)
  1. கோயிற் பணிவிடை புரியும் கணிகை
  2. தேவலோகத்து நாடக அரம்பையர்

Tamil Moli Akarathi (1928)

தேவதாசி (tēvatāci)
  1. தேவடியாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேவதாசி (tēva-tāci) — noun
  1. +
  2. Dancing-girl, dedicated to the service of a god; கோயிற்பணிவிடை புரியும் கணிகை
  3. Celestial dancing-girls; தேவலோகத்து நாடக அரம்பையர்

IndoWordNet

தேவதாசி — noun
  1. இந்திரனின் சபாவில் ஆடக்கூடிய தேவநங்கை
தேவதாசி — noun
  1. ஏதாவது ஒரு தேவதையின் பெயரால் ஈர்க்கும் அல்லது அந்த கோயிலில் வசிக்கக்கூடிய தாசி அல்லது நர்த்தகி

அப்சரா தேவதை தேவ நர்த்தகி ஸ்வர்க வேசி தேவநங்கை தேவமங்கை திவ்யஸ்திரி தேவகணிகை புராணகால பெண் தொன்மைகால பெண் மேனகா மேனகை ரம்பை ரம்பா ஊர்வசி உருபசி மிஸ்ரகேசி புஞ்சிகஸ்தலி அவைத்யா அனும்லோசா அலம்புசா கேசனி கிருதாச்சி சாருகேசி சித்ரலேகா