எஃகு
உருக்கு கூர்மை மதிநுட்பம்
steel edge, pointedness, keenness acuteness of intellect, mental acumen
Tamil Wiktionary
எஃகு — பெயர்ச்சொல் (Noun)
- உருக்கு
- கூர்மை
- மதிநுட்பம்
- ஆயுதப்பொது
- வேல்
- பன்னுதல்
- ஆராய்தல்
- எட்டுதல்
- நெகிழ்தல்
- அவிழ்தல்
- வளைவு நிமிர்தல்
- தாழ்ந்தெழும்புதல்
- ஏறுதல்
Fabricius (1972)
எஃகு — noun
- , எகு, s. steel, உருக்கு
- a weapon, ஆயுதம்
- edge, pointedness, கூர்மை
- acuteness of intellect, மதிநுட்பம்
எஃகு — v. i.
- , எக்கு, III. v. i. be elastic, stretchable, நெகிழு
- become unfastened, அவிழு
- rebound, எதிர்தாக்கு
- stretch one's self in reaching a thing, எட்டு
- v. t. card, comb wool or cotton
- search for, sift, scrutinize, ஆராய்
- மான் எகிரித்தாவியோட — the deer to run jumping.
- எகிரிப் பேச — to talk impertinently.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எஃகு² (eḵku) — noun
- < எஃகு-
- Edge, pointedness, keenness; கூர்மை. ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773)
- Acuteness of intellect, mental acumen; மதிநுட்பம். இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாலடி, 137)
- Steel; உருக்கு. (சூடா.)
- Weapon in general; ஆயுதப்பொது. (பிங்.)
- Lance; வேல். எஃகொடு வாண்மா றுழக்கி (பரிபா. 10, 109)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எஃகு
- கூர்மை
- உருக்கு
- ஆயுதப்பொது
- வேற் படை
- கத்தரிகை
- கத்தி
- மதிநுட்பம்
- வேல்