எரிமருந்து

எரித்தெடுக்கும் மருந்து உறைப்பான மருந்து வெடிமருந்து

Fuel

Tamil Wiktionary

எரிமருந்து
  1. எரித்தெடுக்கும் மருந்து
  2. உறைப்பான மருந்து
  3. வெடிமருந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எரிமருந்து (eri-maruntu) — noun
  1. +
  2. Calcined medicinal powder; எரித்தமருந்து. (W.)
  3. Pungent medicine; உறைப்பான மருந்து
  4. Gunpowder; வெடிமருந்து. (Insc.)

IndoWordNet

எரிமருந்து — noun
  1. கைகளால் எதிரிகளின் மீது எறியப்படும் இரும்பு வெடி மருந்திலான ஒரு உருண்டை

வெடிமருந்து வெடிகுண்டு பாம்