வெடிகுண்டு

Bomb

Tamil Moli Akarathi (1928)

வெடிகுண்டு (veṭikuṇṭu)
  1. ஒருவிதவெடி

IndoWordNet

வெடிகுண்டு — noun
  1. வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.
வெடிகுண்டு — noun
  1. சிவனை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் வெடிகுண்டு சத்தம்
வெடிகுண்டு — noun
  1. மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

பாம் கலைப்பொருள்கள் வெடிமருந்து எரிமருந்து அணுகுண்டு ஆட்டோபாம் சொல் வெடி பட்டாசு