வெடிமருந்து

வெடிப்பதால் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து explosive, explosive powder, gun powder வெடிமருந்து வெடி + மருந்து

gunpowder, explosive

Tamil Wiktionary

வெடிமருந்து
  1. வெடிப்பதால் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து

வெடி மருந்து வெடிமருந்துத் தொழிற்சாலை வெடிப்பு வேட்டு குண்டு பட்டாசு வாணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெடிமருந்து (veṭi-maruntu) — noun
  1. +. Gunpowder; வெடிப்பதாற் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து. (W.)

IndoWordNet

வெடிமருந்து — noun
  1. கைகளால் எதிரிகளின் மீது எறியப்படும் இரும்பு வெடி மருந்திலான ஒரு உருண்டை
வெடிமருந்து — noun
  1. பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும் வெடிக்கும் தன்மை கொண்ட ரசாயனக் கலவை.

எரிமருந்து வெடிகுண்டு பாம் திரவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வெடிமருந்து
  1. வெடிப்பதாற் குண்டு முதலிய வற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து