எள்ளுதல்

lifting

Tamil Wiktionary

எள்ளுதல்
  1. இழிவாகப்பேசுதல்
  2. இகழ்தல்
  3. ஒப்பாதல்
  4. தள்ளுதல். (யாழ். அக.)

IndoWordNet

எள்ளுதல் — noun
  1. ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை

இகழ்தல் நையாண்டி செய்தல் ஏசுதல் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எள்ளுதல்
  1. இகழ்தல், இழிவாகப் பேசுதல்
  2. தள்ளுதல்
  3. ஒப்பாதல்