எழுத்தியல்
Tamil Wiktionary
எழுத்தியல்
- எழுத்திலக்கணம் கூறும் நூற்பிரிவு
எழுத்து இயல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழுத்தியல் (eḻuttiyal) — noun
- +. (Gram.) Section of orthography, which treats about the sounds of speech, and their classification, etc.; எழுத்தினகத் திலக்கணத்தைக்கூறும் பகுதி.