ஐம்பொறி

REDIRECT ஐம்பொறிகள்

Five trap

Tamil Moli Akarathi (1928)

ஐம்பொறி (aimpoṟi)
  1. பஞ்சேந்திரியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஐம்பொறி (ai-m-poṟi) — noun
  1. +. The five organs of sense, viz., மெய், வாய், கண், மூக்கு, செவி; பஞ்சேந்திரியம். (திவா.)

IndoWordNet

ஐம்பொறி — noun
  1. வேலை செய்வதற்கு பயன்படும் ஒரு உறுப்பு
ஐம்பொறி — noun
  1. இதனால் உயிரினங்களுக்கு விழிப்புணர்வு இருக்கும்புலனுறுப்புகள்

இந்திரியம் உறுப்பு புலனுறுப்பு கூட்டம்