உறுப்பு

Tamil Wiktionary

உறுப்பு
  1. (பெ) -
  2. அவயவம்
  3. பகுதி, பாகம், அங்கம், பிரிவு

Winslow (1862)

உறுப்பு (uṟuppu) — noun
  1. A limb, or member of the body, parts, features, அவயவம்
  2. Body, உடல்
  3. Part (of a whole) component part, member, subdivision, department, section, பங்கு
  4. Just proportion, symmetry, அங்கலட்சணம்
  5. Abundance, மிகுதி
  6. Bough, மரக்கொம்பு
  7. Closeness, narrowness, நெருக்கம்
  8. A copy of single letters set for a child to imitate, மேல்வரிச்சட்டம்
  9. Title deed, registry, &c. of land, காணியாட்சிப்பத்திரம். அந்தக்காணிக்கோருறுப்புமில்லை. There is no security, title, &c. for that land
  • உறுப்படக்கி — A tortoise, a turtle –from the contraction of its limbs, ஆமை; [ex உறுப்பு, et அடக்கி, from அடங்கு contraction.]
  • உறுப்பணங்கெட்டவன் — . [ உறுப்பினங்கெட்டவன்.] An ill-shaped, maimed, ugly person. 2. (Rott.) உறுப்பினங்கெட்டவன், A foolish, a witless fellow.
  • உறுப்பற்றவன்–உறுப்புக்குறைந்தவன்–அவயவவீனன்–ஒழுக்கமில்லான் — . An ill-formed, or deformed person, . 2. An ill-bred person. .
  • உறுப்பில்பிண்டம் — The embryo. See ஏச்சம.
  • உறுப்புக்குறைவிசேடம் — A species of the figure called விசேடம்.
  • உறுப்புத்தோல் — A species of deer-skin which, according to the shasters, the Brahman should fasten to his sacred cord, நூலிற்கட்டியமான்றோல்.
உறுப்பு (uṟuppu) — noun
  1. Protrusion of the lower bowels

Fabricius (1972)

உறுப்பு — noun
  1. limb, member of the body, அவயவம்
  2. the body, உடல்
  3. the component part of anything, அங்கம், பங்கு
  4. security, title deed, பத்திரம்
  • உறுப்படக்கி — a tortoise, so called because it contracts its limbs under its shell.
  • உறுப்புள்ளவன் — a well-formed person; a well-bred, able man.
  • உறுப்பணங் கெட்டவன்–உறுப்பற்றவன் — an ill-shaped, deformed, ugly person; a dunce also .
  • உறுப்பறை — a deformed person.

Tamil Moli Akarathi (1928)

உறுப்பு (uṟuppu)
  1. அங்கம், அடுக்கு, அடையாளம், அவயவம், உடல், உறுதி, காணியா டசிப்பத்திரம், துறுவல், நெருக்கம், பங்கு, மரக்கொம்பு, மிகுதி, மேல்வ ரிச்சட்டம்
உறுப்பு (uṟuppu)
  1. அவயவம், உடல், நெருக்கம், மரக்கொம்பு, மிகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உறுப்பு (uṟuppu) — noun
  1. < உறு¹-
  2. Limb, member of body; அவயவம். (சூடா.)
  3. Division, as of an army; part of a whole, component part, department, section; அங்கம். உறுப்பமைந் தூறஞ் சா வெல்படை (குறள், 761)
  4. Body; உடம்பு உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993)
  5. (Gram.) Consonant; மெய்யெழுத்து. மூன்றனுறுப் பழிவும் (நன். 190)
  6. (Mus.) Secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறம். (திவா.)
  7. Bough, branch; மரக்கொம்பு. (திவா.)
  8. Just proportion, symmetry of form; அங்க லட்சணம். அவன் உறுப்புள்ளவன். (W.)
  9. Copy of single letters set for a child to imitate; மேல்வரிச் சட்டம். (W.)
  10. Title deed, as of land; காணி யாட்சிப்பத்திரம். அந்தக் காணிக் கோருறுப்பு மில்லை. (W.)
உறுப்பு (uṟuppu) — noun
  1. (நாநார்த்த.)
  2. Excess, abundance; அதிகம்
  3. cf. உறப்பு. Denseness; நெருக்கம்

IndoWordNet

உறுப்பு — noun
  1. தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு உடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது.
உறுப்பு — noun
  1. தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு உடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது

அங்கம் உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு தசை சதை கறி பிறப்புறுப்பு கலவியுறுப்பு புணர்ச்சியுறுப்பு அந்தரங்கஸ்தானம் இரகசியஸ்தானம் ரகசியஸ்தானம் மர்மஸ்தானம் செல்பகுதி அலகு மூக்கு உள்ளுறுப்பு உள்ளுணர்வு அகவுணர்வு அறியும்உறுப்பு வெளிபுறஉறுப்பு புறஉறுப்பு ஐம்பொறி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உறுப்பு
  1. சினை, அவயவம்
  2. உடல்
  3. நெருக்கம்
  4. உறைக்கிணறு - சுடுமண் உறையிட்ட கணெறு. பங்கு
  5. மிகுதி
  6. மரக்கொம்பு
  7. மேல்வரிச் ! உறைகாலம் - மழைக்காலம்
  8. வாழ்நாள். சட்டம்
  9. காணியாட்சிப் பத்திரம்
  10. பாலை உறைகுத்துதல் - பாலுக்குப் பிரைமோர் இடுதல்