ஒப்படை

delivery

Fabricius (1972)

ஒப்படை — v. t.
  1. v. t. (ஒப்பு+அடை), en- trust, consign, give over to the charge of another
  2. compensate, made amends for, ஈடுகொடு
  3. re- commend, சிபார்சு செய்
  • ஒப்படை — entrusting, delivering to the charge of another.
  • விளைச்சலை ஒப்படை செய்ய — to gather the harvest and deliver it to the land lord; to gather the harvest.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒப்படை² (oppaṭai) — noun
  1. + அடை-
  2. Entrusting, surrender, commitment, delivery, pledging, giving charge; ஒப்புக்கொடுக்கை
  3. See ஒப்படைப்பு

IndoWordNet

ஒப்படை — verb
  1. ஒப்படை, விடு

விடு வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒப்படை
  1. ஒப்புக்கொடுக்கை
  2. கட்டளையை நிறைவேற்றுகை