விடு

விட விட்டு. 1)leave, 2)release, 3)letgo, 4)abandon, 5)give up, 6)permit, 7) allow, 8)let completive aspect marker in verb compounds விடு, விடுதல், விடல்

to let go to leave, quit, part with a verb having the force of certainty, intensity.

Winslow (1862)

விடு (viṭu) — noun
  1. , கிறேன், விட்டேன், வேன், விட, v. a. To set at liberty, to release, to despatch, அனுப்ப
  2. To emit, issue, give out, as the clouds, பறியவிட
  3. To let flow as water, வெளிப்படுத்த
  4. To quit, leave, forsake, abandon, துறக்க; [ex Sa. Vit'a, to break.]
  5. To get rid of, part with, கழிக்க
  6. To permit, let, give leave, விடைகொடுக்க
  7. To cease, discontinue, ஒழிய
  8. To split, பிளக்க. இவ்விடத்தைவிட்டுப்போனான். He has left this place. போய்விட்டான். He is gone. அவன்வராவிட்டால். If he do not come. இல்லாவிட்டால். If not. அவனைவழியனுப்பினான். He accompanied another a little way and took leave. அவனைப்போகவிடாதே. வாணம்விட்டார்கள்..........They discharged rockets. அதைவிட்டுவை. Leave it as it was. அந்தஉத்திரம்விட்டுப்போயிற்று. The beam is broken சாதந்தண்ணீர்விட்டுப்போயிற்று. The boiled rice has become watery
  • விடாக்காய்ச்சல்–விடாச்சுரம் — A continued fever, a hectic. விடாச்சுரத்துக்குவிஷ்ணுகரந்தை. The plant, Sphœranthus Indicus, a specific for a hectic.
  • விடாதகண்டன் — A persevering man.
  • விடாதவாகுபெயர் — Instrumental nouns used for the agent, as in குதிரையால்அவ்வூர்கொள்ளையிடப்பட்டது, that town was plundered by the horse [cavalry.]
  • விடாப்பிடி — Taking and keeping hold of a person. 2. Tenaciousness, pertinacity. 3. Unchangeableness, ஒரு கண்டசீர்.
  • விடாமழை — Unceasing showers, as அடைமழை.
  • விடுகதை — A riddle, an enigma. விடுகதைவிடுவிக்கிறது. Solving a riddle.
விடு (viṭu)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To send away, to dismiss, அனுப்ப
  2. To reject, தள்ள
  3. To cause to go, make to walk, நடத்த
  4. To revive, animate, உயிர்க்க
  5. To separate, பிரிக்க
  6. v. n. To remain, தங்க. சற்றேவிடுத்துக்காட்டு. Please open the packet. விடுத்துவிடுத்துச்சொன்னாலுமவனுக்குத்தெரியவில்லை. Although I explained to him again and again he did not understand

Fabricius (1972)

விடு — v. t.
  1. v. t. set at liberty, release, அனுப்பு
  2. let, permit, விடைகொடு
  3. leave, quit, abandon, relinquish, துற
  4. split, பிள
  • இவ்விடத்தைவிட்டுப் போனான் — he has left the place.
  • கயிறு விட்டுப்போயிற்று — the rope has grown loose or slack.
  • உத்திரம் விட்டுப்போயிற்று — the beam is broken.
  • சுவாமி பெருவாரிக் காய்ச்சலை வரவிட் டார் — the Lord has sent the pestilence.
  • வருத்தத்தை என்மேல் வரவிடாதே — do not bring trouble upon me.
  • இல்லாவிட்டால் — if not.
விடு — v. t.
  1. v. t. send away, dismiss, அனுப்பு
  2. reject, தள்ளு
  3. cause to go, நடத்து
  4. separate, பிரி VI
  5. v. i. remain, தங்கு
  • விடுத்து விடுத்துச் சொல்ல — to analyse and explain again and again.
விடு — noun
  1. the centre of the forehead of an elephant, யானை மத்தகத்தின் நடு.

Tamil Moli Akarathi (1928)

விடு (viṭu)
  1. நீர்யானை, யானைமத்தகத்தினடு
விடு (viṭu)
  1. அகற்று, ஒழி

IndoWordNet

விடு — verb
  1. முடி, விடு
விடு — verb
  1. விடு

முடி இரு மூடு மறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடு
  1. பகலிரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்

Tamil Wiktionary

விடு — பெயர்ச்சொல் (Noun)
  1. விட விட்டு.

[object Object]

விடுதல் விடல் விடுத்தல் விடுப்பு விடை வீடு விடுமுறை விடுகதை விடுதலை விடுபடு கைவிடு சொல்லிவிடு செய்துவிடு பார்த்துவிடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடு³ (viṭu) — noun
  1. Equinox. See விஷூவம். நிகரில் விடுக்களில் (திருக்காளத். பு. தலவிசிட். 33).