ஒருங்கிணைப்பாளர்

Tamil Wiktionary

ஒருங்கிணைப்பாளர்
  1. ஒரு அமைப்பை உருவாக்கி வழிநடத்துபவர்.

ஒருங்கிணைப்பு ஆளர்

IndoWordNet

ஒருங்கிணைப்பாளர் — noun
  1. ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும் போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர்

தலைவர் தலைவன் எஜமான்