தலைவர்

ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார். சொல்வளம்முதன்மையானவர். தலை - தலைவர்

epicene form of தலைவன் (talaivaṉ).

Tamil Wiktionary

தலைவர்
  1. ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
  2. சொல்வளம்முதன்மையானவர்.
  3. தலை - தலைவர்
  4. துணைத்தலைவர், அவைத்தலைவர், ஆட்சித் தலைவர்
  5. குடியரசுத் தலைவர், விழாத்தலைவர், குடும்பத் தலைவர், கட்சித் தலைவர், துறைத்தலைவர்
  6. ஊர்த் தலைவர்
  7. தலைவர் அடைமொழி உடையவர்கள்
  8. வேலுப்பிள்ளை பிரபாகரன்
  9. ஈழ விடுதலை தலைவர் இன்று தமிழர்களால் தலைவர் என போற்றப்படுகிறார்....
  10. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

IndoWordNet

தலைவர் — noun
  1. அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
தலைவர் — noun
  1. அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
தலைவர் — noun
  1. தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
தலைவர் — noun
  1. அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

தலைவன் எஜமான் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வழிகாட்டி தலைமைஅதிகாரி தலைமையதிகாரி ஒருங்கிணைப்பாளர் ஹலீபா மகாத்மாகாந்தி ஜவஹர்லால்நேரு சுபாஷ்சந்திரபோஸ் மோதிலால்நேரு அரசியல்வாதி குடும்பத்தலைவன் குடும்பத்தலைவர் கட்சித்தலைவர் கிராமத்தலைவர் கிராமத்தலைவன் தளபதி சேனாதிபதி