தலைவன்
* (பெ) - - பதி (ஆங்) - head (இந்தி) - आदमी
leader, chief, lord king, ruler, governor guru
Tamil Wiktionary
[object Object]
Tamil Moli Akarathi (1928)
தலைவன் (talaivaṉ)
- அண்ணன், அரசன், ஏப்பொ ருட்கு மிறைவன், குரு, புருடன், மூத்தோன்
தலைவன் (talaivaṉ)
- அன்பன், ஆர்வலன், இறைவ ன், உரியோன், கணவன், கண்டன், காதலன், காந்தன், காவலன், கேள் வன், கொண்கன், கொழுநன், தலை மகன், தவன், துணைவன், நண்பன், நாயகன், பதி, பத்தர், பிரியன், புருட ன், மணமகன், மணவாளன், வல்லவ ன், வேட்டோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைவன் (talaivaṉ) — noun
- < id
- [M. talavan.] Chief, headman, lord; முதல்வன். கயிலாய மென்னும் மலைத்தலைவா (திருவாச. 6, 40)
- King, ruler, governor; அரசன். (பிங்.)
- Husband; கணவன். (சூடா.)
- Guru; குரு. (பிங்.)
- Elder brother; மூத்தோன். (திவா.)
- [M. talavan.] Great person; சிறந்தோன். தரும முதல்வன் றலைவன் (சிலப். 10, 178)
- God; கடவுள். தலைவன் காக்கும் (மணி. 21, 63)
- Hero of a love-poem; அகப் பொருட் கிழவன். தலைவனை இல்லிடத்தே வரக்காணி னும் (தொல். பொ. 115, உரை)
- Hero of a story; கதாநாயகன். தன்னேரில்லாத் தலைவனை யுடைத்தாய் (தண்டி. 7)
IndoWordNet
தலைவன் — noun
- அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
தலைவன் — noun
- அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
தலைவன் — noun
- தலைமைலான அல்லது முக்கியமான மனிதர்
தலைவன் — noun
- குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்
தலைவன் — noun
- பட்டாளர்களின் ஒரு பட்டம்
தலைவர் எஜமான் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வழிகாட்டி தலைமைஅதிகாரி தலைமையதிகாரி ஒருங்கிணைப்பாளர் ஹலீபா மகாத்மாகாந்தி ஜவஹர்லால்நேரு சுபாஷ்சந்திரபோஸ் மோதிலால்நேரு அரசியல்வாதி குடும்பத்தலைவன் குடும்பத்தலைவர் கட்சித்தலைவர் கிராமத்தலைவர் கிராமத்தலைவன் தளபதி சேனாதிபதி