ஒழுகு

நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு கோயிலின் வரலாறுகூறுவது-- கோயிலொழுகு வண்டி ()-- ஒழுகை

to flow to leak, drip, to fall by drops, trickle down to go, pass, walk

Winslow (1862)

ஒழுகு (oḻuku) — noun
  1. , கிறது, ஒழுகினது, ம், ஒழுக, v. n. To flow, நீர்முதலியவோட
  2. To go, pass, walk, செல்ல
  3. To act, behave, maintain a course of conduct, act according to rule, to behave well, நெறிப்படிநடக்க
  4. To be long, நீள. (p.)
  5. To leak, drop as water, fall by drops, trickle down, drip, drop through, to be shed, தொளைவழியாயொழுக. ஒழுகுபொற்கொடிமூக்கு. The nose of the damsel who resembles a beautiful long creeper. (நைட.) ஒழுகொளிவிரிக்குங்கதிர்மணி. The radiant gem which diffuses flowing light. கூற்றமேயில்லத்திருந்தொழுகாப்பெண். But an unfaithful wife is to the household as death. பன்மார்புசேர்ந்தொழுகுவார். Those who habituate themselves to the embraces of many– (நாலடி.) அதிரசமொழுகுங்கனிகள். Fruits flowing with much honey. குடமொழுகுகிறது. The vessel leaks
  • ஒழுகிசை — A flowing kind of melody in poetry in which nothing discordant occurs, பாவினோசையுளொன்று.
  • ஒழுகிசைச்செப்பல் — A poem consisting of வெண்சீர்வெண்டளை and இயற்சீர்வெண்டளை.
  • ஒழுகிசையகவல் — A kind of அகவல் verse composed of நேரொன்றாசிரியத்தளை and நிரையொன்றாசிரியத்தளை.
  • ஒழுகுவண்ணம் — A cadence which flows in an easy and pleasing style, ஓர்சந்தம்.
  • ஒழுகல் — Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4. Length. 5. Height.
  • ஒழுகலான் — He who does not conduct himself virtuously (நீதிநெறி.)

Fabricius (1972)

ஒழுகு — v. i.
  1. v. i. leak, fall by drops, drop through
  2. run in a course, flow, பாய்
  3. walk morally, நெறிப்படி நட
  4. increase, மிகு
  5. grow, வளர்
  6. be arranged in due order, நேர்மைப் படு
  • ஒழுகல் — leaking, flowing, be- haviour. "தேவன் வசனம் தேன்கூடொழுகலிலும் மதுரமானது".
  • ஒழுக்கு–ஒழுகுகை — ; the dropping through, leaking.
  • ஒழுகை–வண்டி — a cart, a carriage, .
  • ஒழுக்கு மாற்றிப்போட — to cover the places where it drops through, to stop a leak.

IndoWordNet

ஒழுகு — verb
  1. திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

வடி வழி நட

Tamil Wiktionary

ஒழுகு
  1. நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு
  2. கோயிலின் வரலாறுகூறுவது-- கோயிலொழுகு
  3. வண்டி ()-- ஒழுகை
  4. வரிசை -- ஒழுங்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒழுகு² (oḻuku) — noun
  1. < ஒழுகு-
  2. Land record containing particulars of the ownership, etc., of lands; நிலத்தின் வரலாறு குறிக்குங் கணக்கு. நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை, 3, வ்யா.)
  3. Register of a temple giving an account of its properties, and its history; கோ யிலின் வரலாறுகூறுவது. கோயிலொழுகு
ஒழுகு (oḻuku) — noun
  1. < ஒழுகு-
  2. cf. ஒழுகை. Cart, carriage; வண்டி. (யாழ். அக.)
  3. cf. ஒழுங்கு. Row, as of trees; வரிசை. Tinn