வடி
மாம்பிஞ்சு மாம்பிஞ்சின் பிளவு. நீளுகை. (அரு. நி.)
to drip, trickle (as water) to be diminished (as water in a river); flow back, ebb (as tide) to be perfected (as pronunciation)
Winslow (1862)
வடி (vaṭi) — noun
- Palm-tree, sap, கள்
- A dog, நாய். (சது.)
வடி (vaṭi) — noun
- , கிறது, ந்தது, யும், வடிய, v. n. To percolate, to flow downwards, to trickle down, or fall–as tears from the eyes; to distil by drops, ஒழுக
- To be diminished, as water in a tank or river; to ebb, to flow back to the sea, வற்ற
- To lengthen, to become long, நீள. ஆறுஒருமுழம்வடிந்தது. The river is fallen a cubit. புண்ணிலேசீவடிகிறது. Matter comes from the ulcer
- வடிகாது–வடிந்தகாது — [also வடிசற்காது.] Ears with the perforation much enlarged, தொங்குசெவி.
- வடிகை — Ebbing of the tide, வற்றுகை. 2. Dropping of tears, blood, &c., ஒழுகுகை.
- வடிசல்–வடிதல்–வடியல் — Ebbing; decreasing, வற்றல். 2. Being long, lengthening, நீளம். (சது.)
- வடிவு — The ebb, as வடிசல், 2. As வடிகை.
- வடிவுப்பானை — [com. வடிபானை.] A pot which receives distilled liquids. (R.)
வடி (vaṭi) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make to flow, வடியச்செய்ய
- To strain, to filter, to filtrate, பிழிய
- To distil, தைலமிறக்க
- To make clear by decanting liquor from the dregs, வடித்திறுக்க
- To make a sharp point, to point a style, &c., கூராக்க
- (சது.) To take or give in posession, வரமாக்க
- சோறுவடித்தல் — Straining the conjee-water from boiled rice.
- காறுவடித்தல் — Sharpening the point of a plough-share.
- வடிதயிர் — Curds well strained [and tied up.]
- வடித்தகஞ்சி–வடிகஞ்சி — [vul. வடிச்சகஞ்சி.] Strained conjee-water.
- வடியெண்ணெய் — Oil extracted from a composition of drugs.
- வடிப்பு — Straining, filtering.
Fabricius (1972)
வடி — noun
- palm-tree sap, கள்
- a rope, கயிறு
- emery powder
- a dog, நாய்
- sharpness, கூர்மை
- வடிகயிறு — a halter for the horse.
வடி — v. i.
- v. i. flow downwards, drip down, trickle (as tears from the eyes), distil, fall by drops, ஒழுகு
- decrease, be diminished (as water in a river), ebb, flow back to the sea, வற்று
- lengthen, நீளு
- ஆறொருமுழம் வடிந்தது — the river is fallen a cubit.
- வடிகாது–வடிந்த காது — ears with the perforation much enlarged.
- வடிகால்–வடிவாய்க்கால் — a surplus channel ( பாய்ச்சல்கால், an irrigation channel).
- வடிகை–வடிதல்–வடிசல்–வடியல் — ebbing, decreasing, dropping.
- வடிவு — the ebb.
- வடிவுப்பானை–வடிபானை — a pot which receives distilled liquids.
Tamil Moli Akarathi (1928)
வடி (vaṭi)
- கயிறு, கள், குசைக்கயிறு, கூர்மை, நாய், வடியென்னேவல்
வடி (vaṭi)
- கள், நாய், வடியென்னேவல்
Tamil Wiktionary
வடி
- மாம்பிஞ்சு
- மாம்பிஞ்சின் பிளவு.
- தேன்.
- கள்
- நீளுகை. (அரு. நி.)
- வடித்தெடுக்கை.
- கூர்மை.
- வாரிமுடிக்கை.
- ஆராய்ச்சி.
- கயிறு
- நாய். (சது.)
- சிறுதடி
- உருவம்.
- காற்று.
வடு வளி வடிவு வடிப்பு வடிகால்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வடி³ (vati) — noun
- < வடி¹-
- Honey; தேன். வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45). வடிகொள் பொழி லின் (தேவா. 116, 3)
- Toddy; கள். (பிங்.)
- Lengthening; நீளுகை. (அரு. நி.)
வடி⁴ (vaṭi) — noun
- < வடி²-
- Filtration, distillation; வடித்தெடுக்கை. வடியுறு தீந்தேறல் (பு. வெ. 1, 19)
- Sharpness; கூர்மை. வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6). (நாமதீப.)
- Combing and fastening, as of the hair; வாரிமுடிக்கை. வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23)
- Scrutiny, investigation; ஆராய்ச்சி. வடியமை (சீவக. 1685, உரை)
- See வடிகயிறு. (யாழ். அக.)
- Rope; கயிறு. (யாழ். அக.)
- cf. பட்டி¹. Dog; நாய். (சது.)
வடி⁵ (vaṭi) — noun
- cf. வடு¹
- Tender, green mango; மாம்பிஞ்சு. நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த (பெரும்பாண். 309)
- Piece of green mango, cut longitudinally in two; மாம்பிஞ்சின் பிளவு. வடியன்ன வுண்கட்கு (கலித். 64)