Day of rest, Sabbath; வேலைசெய்யாது இளைப்பாறும் நாள். Chr.
IndoWordNet
ஓய்வுநாள் — noun
அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.