அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.
விடுமுறை — noun
ஒரு வேலையை செய்யாமல் அல்லது வேலையில் இல்லாமல் இருக்கும் செயல்
விடுமுறை — noun
அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்