கங்குல்வாணர்
இரவில் திரியும் பழக்கமுடையவர் , அரக்கர்
Gangulwanar
Tamil Wiktionary
கங்குல்வாணர்
- இரவில் திரியும் பழக்கமுடையவர்
- அரக்கர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கங்குல்வாணர் (kaṅkul-vāṇar) — noun
- Rākṣasas, as those who usually carry on their activities during night time; அரக்கர். கங்குல் வாணர்தங் கடனிறப்பதே (பாரத. வேத்திர. 11).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கங்குல்வாணர்
- இரவில் திரியும் பழக்கமுடைய வா், அரக்கர். கங்குல்விழிப்பு - கூகை. கங்குவடலி - அடிக்கருக்கு மட்டையுள்ள பனை }- கவசம், சட்டை. மரம். கங்கை - ஏழு புண்ணிய ஆறுகளுள் ஒன்று
- சிவன் மனைவி
- நவச்சாரம். கங்கைக்குணன் - நவச்சாரம். கங்கைக்குலம், வேளாளர்மரபு,வேளாளர் தங்கத்தில்! "குலம். கங்கைதனயன் - காண்க: கங்காசுதன். ல் த பது கங்கைதூவி - மேகம். கங்கபத்திரம் ண் பருந்தின் இறகு. கங்கைபெற்றோன் - முருகன்
- வீடுமன்
- விநா யகன். கங்கம் - சிப்பு
- தீப்பொறி
- பருந்து
- கழுகு
- கங்கைமாத்திரர் - சிறுவர் விளையாட்டில் வழங் பெருமரம்
- வேள்வித்தூண்
- வரம்பு
- கோளக இய ஒரு பெயர். பாடாணம்
- தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு கங்கைமைந்தன் - காண்க: கங்காசுதன்