நிருதர்
Mr
Tamil Wiktionary
நிருதர் — பெயர்ச்சொல் (Noun)
- பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர், அசுரர், இராக்கதர்
- நிருதாதியர் வேரற (சடாயுவு. 79).
- asuras; demons
- துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் பெருமாளே ( 123) - பாவத் தொழில்களையே செய்யும் அசுரர்களின் ஊர்களை சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே
- அசுரன், அரக்கன், இராக்கதன், இராட்சதன், தேவர்
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Moli Akarathi (1928)
நிருதர் (nirutar)
- இராக்கதர்
நிருதர் (nirutar)
- சாலகடங்கர், நிசாசரர்
நிருதர் (nirutar)
- இராக்கதர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிருதர் (nirutar) — noun
- Rākṣasas, one of patiṉeṇkaṇam, q. v.; பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர். நிருதாதியர் வேரற (கம்பரா. சடாயுவு. 79).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)