வெண்களிற்றரசு

White water

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெண்களிற்றரசு (veṇ-kaḷiṟṟaracu) — noun
  1. + களிறு + அரசு². Indra's elephant. See ஐராவதம். வால்வெண்களிற்றரசு வயங்கியகோட்டத்து (சிலப். 5, 143).

IndoWordNet

வெண்களிற்றரசு — noun
  1. கிழக்கு திசையில் வீற்றிருக்கும் இந்திரனின் யானை

ஐராவதம் அஷ்டத்திக்கஜம் தெய்வயானை தேவானை களிற்றரசு நாகாதிபன் நான்மருப்பாயானை வெண்ணிற யானை ராட்சதர்கள் அரக்கர்கள் கங்குல்வாணர் நிருதர் பவிஷீ யாங்கர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வெண்களிற்றரசு
  1. ஐராவத யானை