கசக்கு

(துணிகளை) அழுத்தமாக பிடித்துத் திருப்பு, பிசை wrinkle, crumple, crush கசங்கு, கசக்கு

to rub; to bruise between the fingers or hands; to soften (as cow's udder); to squeeze (as a lemon); to crumple (as paper); to mash (as fruits) to roll gently and wash (linen) to harass, nag, bring under discipline

Tamil Wiktionary

கசக்கு — வினைச்சொல் (Verb)
  1. (துணிகளை) அழுத்தமாக பிடித்துத் திருப்பு
  2. பிசை
  3. கழுவு

[object Object]

கசங்கு

Winslow (1862)

கசக்கு (kacakku) — infinitive
  1. , கிறேன், கசக்கினேன், வேன், கசக்க, v. a. To rub or bruise between the hands or fingers, to rub a lemon or a cow's udder, &c., to soften it; to mash, squash, squeeze, இலைமுதலியவற்றைக்கசக்க
  2. To wash linen, &c. softly, வஸ்திரத்தைக்கசக்க
  • கசக்கிப்பிழிய — To wring out wet clothes, &c., to wring and squeeze out.
  • கசக்கிப்போட — To rub with the hands. 2. To wash softly, to wring. மனதைக்கசக்கிப்போட்டான். He has wounded my feelings. அந்தச்சிறுவனைவேலையிலேகசக்கிப்போட்டான்... He has kept the youth too close at work.
  • கண்ணைக்கசக்க — To rub the eyes–as one who has just awoke.
  • கசக்கு — Squeezing, rubbing. bruising. கசங்கச்செய்கை. 2. Languor, drooping, சோர்வு. அவன்ஏனக்குஒருகசக்குக்குக்காணான். He is not a match for me.
  • கசக்குப்புகையிலை — Tobacco prepared in a certain way for smoking.

Fabricius (1972)

கசக்கு — v. t.
  1. v. t. rub with the hands, தேய்
  2. squash, squeeze, பிசை
  3. wash softly, scour, கழுவு
  4. harass, hag, நெருக்கு
  • மனதைக் கசக்கிப் போட்டான் — he has wounded my feelings.
  • கண்ணைக் கசக்க — to rub the eyes as one who has just awoke.
  • கசக்கிப் பிழிய — to wash and squeeze out (as cloth); 2. to squash and squeeze out (as leaves).
  • கசக்கு — squeezing, languor.

Tamil Moli Akarathi (1928)

கசக்கு (kacakku)
  1. கயக்கு, சோர்வு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கசக்கு² (kacakku) — noun
  1. Squeezing, bruising; கசங்கச்செய்கை. அவன் எனக்கு ஒருகசக் குக்குக் காணமாட்டான். (W.)

IndoWordNet

கசக்கு — verb
  1. ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
கசக்கு — verb
  1. மென்மையான பொருளான துணி, பூ முதலியவற்றை கெட்டுப்போகும்படி செய்யக்கூடிய செயல்

நசுக்கு பிசை தேய் கசங்கச்செய்